திங்கள், 18 ஜூலை, 2011

நம்மாளுங்கக் கிட்ட தான் பாடம் படிச்சிருப்பாங்களோ இந்த உலக அரசியல்வாதிகள்?!

சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் அதற்கு நம் கம்பெனி பொறுப்பல்ல!…  படங்களைப்பாருங்க….’உலகிலுள்ள அரசியல்வாதிகளின் மக்கள் மன்ற நடவடிக்கைகளைப் பார்க்கறப்போ ’ நம்மாளுங்கக் கிட்ட தான் பாடம் படிச்சிருப்பாங்களோ ’ன்னு நினைக்க வைக்குது!

சீனாக்காரன் மட்டும் எந்தச் சிக்கலுமில்லாம எப்படி முன்னேறுகின்றான் என்பதை கடைசிக் காட்சியைக் கண்டால் புரியும். – ஹி… ஹி… அதுவும் நம்மாளுங்ககிட்ட இருந்து காப்பியடிச்சது மாதிரித்தான் தெரியுது!கடைசியாக சீனா…
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

என்னே…
அமைதி!

என்னே…ஆதரவு!

என்னே…ஒத்துழைப்பு!
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
இவுகளும் நம்ம முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் தான் பாடம் படிச்சாங்களோ?!?!


இச்சுவாரசியமானக் காட்சிகளை என்னுடன் பகிர்ந்த நண்பர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு நன்றி!
Download As PDF

8 கருத்துகள்:

Ramani சொன்னது…

ஜன நாயக நாட்டில் எல்லோரும் உயிரை கொடுத்து ஜன நாயகத்தை
காக்க முயல்வதை நினைக்க புல்லரிக்கிறது
சீனாவில் ஜன நாயகம் இல்லை என்பதால்
அதை காக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதால்
அவர்கள் தூங்குவது சரிதான்
இந்தக் கருத்தை மிக அழகாக எளிமையாக
விளக்கிப் போகும் உங்கள் பதிவு
சூப்பரோ சூப்பர் தொடர வாழ்த்துக்கள்

...αηαη∂.... சொன்னது…

இதெல்லாம் வெரும் கருத்து மோதல் தான் :P

RAMVI சொன்னது…

வணக்கம் மூர்த்தி. என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதற்க்கு நன்றி.உங்க பதிவை பின் தொடர்கிறேன்,அருமையாக உள்ளது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா ஹா

A.R.ராஜகோபாலன் சொன்னது…

கலக்கல் படங்கள்
மனதை லேசாக்கியது
பகிர்விற்கு நன்றி நண்பரே

பெயரில்லா சொன்னது…

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...நல்ல படங்கள்...பாடங்களும் கூட...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நச் என்று சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

thulasiumasankar சொன்னது…

தங்களின் வலை பதிவுகளை பார்த்தேன் ,கேலிச்சித்திரங்களையும் ,அரசியல் கூத்துக்களையும் அழகாக பதிவுசெய்து இருக்கிறீர்கள்.

தோழமையுடன்...www.tamizhamudhu.com
uravupaalam@blogspot.com