அம்பியின் அலப்பறை – 5
எனக்கு ரூ.51 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன: தமிழக முதல்வர் அறிவிப்பு
அம்பியின் பெருங்குழப்பம்:
ஆத்தி... தலைய சுத்துதே! வருமானத்திற்கும் அதிகமாக 1991 - 96 ஆண்டில் மட்டும் கணக்கில் வராத “66 கோடி” சொத்துக்காக தானே பெங்களூருவில் வழக்கு நடக்குது. இவுக 51 கோடி தான்னு சொல்றாங்க...? இவுக இந்த சம்பாதிச்ச காலத்து ஒரு செண்ட் நிலம் 2000ம்ன்னு கணக்கில வச்சுத்தானே இந்த 66 கோடி தொகையை மதிப்பிட்டதா கருத்து இருக்காம். ஆனா இப்ப அந்த ஒரு செண்ட் நிலம் ரூ. 15 இலட்சமாமுல்ல... அப்படின்னா இன்னைய மதிப்புக்கு ரூ. 50,000 கோடிக்கில்ல கணக்கு போகுது !?*!?*?!
Download As PDF
எனக்கு ரூ.51 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன: தமிழக முதல்வர் அறிவிப்பு
தினமலர் கார்ட்டூன்:
அம்பியின் பெருங்குழப்பம்:

அம்மாவோட 51 கோடியை பார்த்து மலைக்காத தினமலர் அழகிரியோட 30 கோடியை பார்த்து மட்டும் திகைக்கறாங்களாமே!?
“ஒன்னுமே புரியல... உலகத்துல!
மர்மமாய் இருக்குது...
மர மண்டையில் ஏற மறுக்குது...
ஒன்னுமே புரியல... உலகத்துல!”
25 கருத்துகள்:
முதல் வரி கருத்து!
#வடை
இருங்கோ...
படிச்சிட்டு வாரேன்!
///அம்மாவோட 51 கோடியை பார்த்து மலைக்காத தினமலர் அழகிரியோட 30 கோடியை பார்த்து மட்டும் திகைக்கறாங்களாமே!?////
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.
எனும் வள்ளுவத்திற்கு எதிரானவர்கள்,நீர் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள்!
///ஒன்னுமே புரியல... உலகத்துல!மர்மமாய் இருக்குது...மர மண்டையில் ஏற மறுக்குது...ஒன்னுமே புரியல... உலகத்துல!”///
சராசரிக் குடிமகனின் புலம்பல்!
சூப்பர் அப்பு......சூப்பர்.... தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்......
அருமை அருமை.. இப்படி நீங்களே தயாரிக்க கத்துகிட்டீங்க போலிருக்கு.. சூப்பர் அப்பு... சூப்பர் ஆப்பு..
அம்பி எங்களுக்கும் ஓண்ணுமே புரியலை.
பதிவு பிரமாதம்.வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க....
அது எப்படி போடுவாங்க?
Your view is 100% correct..Dinamalar never gives the correct information.They exposes the NEWS which is always in favour of them.
தின மலர் ஒழிக
தில் விக்ரம் கிட்ட தான் இருக்கும்.
வாழ்க பத்திரிகை சொ”தந்திரம்”.
அம்மாவையும் அழகிரியையும் ஒப்பிட வேண்டாம் நண்பரே! கருணாநிதியின் இரண்டாவது சம்சாரத்தின் சொத்து மதிப்பு உங்களுக்கு தெரியுமா நண்பரே! அழகிரி நேற்றைய காளான். தினமலருக்கும் உமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவரிடமும் நடுநிலைமை இல்லை.

அருமை...கலக்கல்...
// அம்மாவோட 51 கோடியை பார்த்து மலைக்காத தினமலர் அழகிரியோட 30 கோடியை பார்த்து மட்டும் திகைக்கறாங்களாமே!? //
உங்க கருத்து சரி தான்.
இருந்தல்லும் "அம்மா" கார்டூன் வந்தது எந்த செய்திதாளில் என்று கூறிப்பிட்திருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்
boss appuram en swizbankla karunanithi pathi matum iruku jayalalitha pathi illa
கருத்து தெரிவித்து எம்மை உற்சாகப்படுத்திய அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
”suryajeevaகூறியது...
அருமை அருமை.. இப்படி நீங்களே தயாரிக்க கத்துகிட்டீங்க போலிருக்கு.. சூப்பர் அப்பு... சூப்பர் ஆப்பு..”
உண்மைதான் ஜீவா அவர்களே... ஜெ. வின் கார்ட்டூன் தினமலர் அனால் கருத்து மட்டும் நம்முடையது. நம்மால வரையத்தான் முடியலை. ஆனா வரைஞ்சதைக் கலாய்க்கலாம் பாருங்க... இன்னும் சொல்லப்போனா இப்பதிவிற்க்கு கிரியா ஊக்கியே நீங்கன்னும் சொல்லலாம்.
”ARABIANகூறியது...
அம்மாவையும் அழகிரியையும் ஒப்பிட வேண்டாம் நண்பரே! கருணாநிதியின் இரண்டாவது சம்சாரத்தின் சொத்து மதிப்பு உங்களுக்கு தெரியுமா நண்பரே! அழகிரி நேற்றைய காளான். தினமலருக்கும் உமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவரிடமும் நடுநிலைமை இல்லை.”
நடுநிலைமை என்றால் என்ன? எவர் தவறு புரிந்திடினும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதா...? என்னுடைய பதிவுகளை தொடர்ந்து நோக்கின், நான் விஷயங்களின் அடிப்படையில் தான் விமர்சிக்கின்றதை உங்களுக்கு புரியும். எம்மைப் பொறுத்தவரையில் எவருமே சமம்! கருணாநிதி, ஜெயலலிதா, மன்மோகன் சிங், சோனியா, அத்வானி....என அனைவரின் செயல்கள் ஏற்புடையின் ஷொட்டவும், அல்லாதின் கொட்டவும் செய்வேன். மற்றபடி கண்மூடித்தனமான பின்பற்றல்கள் என்பது எம்மிடம் இல்லை.
என் நண்பர் ஒருவர் மாதம் ரூ.9000/= சம்பளத்தில் அண்ணாநகரில் உள்ள சொந்தவீட்டில் சென்னையில் சிக்கனமும் சிக்கலுமாக வாழ்கின்றனர். அவருடைய இருப்பிடம் அண்ணாநகர் என்பதால் அவருக்கு சொந்தமான இடம் மட்டும் 8 கோடி ரூபாய்க்கு மேல் போகும். ஆதலால், அவரை நாம் ‘5’ கோடி சொத்து காண்பித்த பிரதமருடன் ஒப்பிடுவது எவ்வளவு கயமையோ அதே அளவு அழகிரியை கோர்த்துவிட்டு ஜெயலலிதாவிற்க்கு கோஷமிடும் தினமலரின் பண்பும் கயமைத் தன்மையே. ”உண்மையின் உரைகல்!” எனும் அடைமொழியுடன் வருவதால், இன்னமும் அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட வாசகர்கள் இருப்பதினால் சுட்டிக்காட்டினோம். ஜெயலலிதாவினை விமர்சித்தால் கருணாநிதியின் ஆதரவாளன் என்றோ, கருணாநிதியை விமர்சித்தால் ஜெயலலிதாவின் ஆதரவாளன் என்றோ ஒரேயொரு பதிவினை மட்டும் முடிவு செய்வீர்களேயானால்.. மன்னிக்கவும் தாங்கள் சராசரிக்கும் கீழே உணர்ச்சி வசப்படுபடும் நபராகவே கருதப்படுவீர்!
இந்த தினமல(ம்)ர் நேற்று இன்ற இப்படி செய்தி போடுகிறார்கள்.
இவிய்ங்கே போழப்ப இப்படித்தான்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அம்மா சினிமாவில் நடிக்கும் வேலையே செய்துள்ளார்? அழகிரி என்ன வேலை செய்தார் நண்பரே? ஒப்பீடு.. சரியாக இருக்க வேண்டும்...
கருத்துரையிடுக