செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நடந்து போக பாதை இல்லையா?!... ஹிட்லர் முதல் சாப்ளின் வரை

’எழுதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பது என் கல்லூரி கால சுலோகமாக இருந்து வந்தது. மாணவ பருவத்திற்கு பின்னர் நமக்கு தான் எத்தனையெத்தனை வகையினில் கிடைக்கும் நேரத்தினை பகிர வேண்டியுள்ளது!?   எழுதும் போதும், பகிரும் போதும் என்னுள் எழும் புத்துணர்வு அளவிடற்கரியது.  சின்ன இடைவெளிகளுடன் இனி தொடர்வேன் எனும் நம்பிக்கையில் என் மனதைக் கவர்ந்த தலைவர்களின் பொன்மொழியினை தங்கள் முன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்கின்றேன்.

மின் அஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்ட முகமது ஃபையசுல்லா அவர்களுக்கும், இப்படைப்பினை உருவாக்கிய முகமறியா தோழருக்கும் மனமார்ந்த நன்றிகள் !
Download As PDF

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பொன்மொழிகள்...

மிகவும் பிடித்தவை கவிஞர் கண்ணதாசனும், தாகூரும்...

சிறப்பான தொகுப்பிற்கு நன்றி... பாராட்டுக்கள்...

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

அத்தனையும் மிக மிக மிக சிறந்த பொன்மொழிகள்....பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மாற்றுப்பார்வை சொன்னது…

அருமையான பொன்மொழிகள்..