திங்கள், 10 அக்டோபர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-16

நிறையவே எழுதணும்னு நினைச்சாலும் நேரம் இல்லாத காரணத்தால், எழுத்தின் வரிகளை விட, கேலிச்சித்திரங்களானது சொல்ல இயலாத விஷயங்களையும் சொல்லும் என்பதினால் இப்ப நான் ஜூட்… நீங்க கார்ட்டூன்களை பார்க்கலாம் ஸ்டார்ட்…

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த விகடன், தினமணி, தினமலர், கல்கி, துக்ளக்... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

குறிப்பு: வழக்கம் போல் மாநில அரசின் செயல்பாட்டினை விமர்சிக்கும் கேலிச்சித்திரங்கள் மிகக்குறைவே என் கண்ணில் தென்பட்டன.


Download As PDF

12 கருத்துகள்:

Yoga.s.FR சொன்னது…

குறிப்பு: வழக்கம் போல் மாநில அரசின் செயல்பாட்டினை விமர்சிக்கும் கேலிச்சித்திரங்கள் மிகக்குறைவே என் கண்ணில் தென்பட்டன.///காலை வணக்கம்!நீங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணப் போறீங்க,வுடுங்க!பின்னாடி நெறைய வரும்.அப்ப பாத்துக்கலாம்!

வெளங்காதவன் சொன்னது…

நச்!

suryajeeva சொன்னது…

கடைசியில் இருந்து ஏழாவது கார்டூன், ஊழல்களின் சமாதி.... புதைக்கிரான்களா, தோண்டுரான்களா?

கணேஷ் சொன்னது…

கார்ட்டூன்களை நன்றாகத் தொகுத்திருக்கிறீர்கள். ஸ்பைடர்மேனாக பிரதமர்... அழகு.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

சூப்பர்.,

சமுத்ரா சொன்னது…

சூப்பர்.,

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான கார்ட்டூன்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில் ...
இந்த மாத SUPER BLOGGER விருது

வைரை சதிஷ் சொன்னது…

கார்ட்டூன் படங்கள் சூப்பர்

பூங்குழலி சொன்னது…

கடைசி படம் சூப்பர்

RAMVI சொன்னது…

கார்டூன்கள் அருமை.spiderman மற்றும் சிதம்பரம்,பிரணாப் முகர்ஜி.கார்டூன்கள் நல்ல வேடிக்கை.

kunthavai சொன்னது…

:)