வியாழன், 21 ஜூலை, 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-11!

உள்ளூர் கார்ட்டூன்கள் மட்டுமல்ல… இம் முறை வளைகுடா நாட்டு கார்ட்டூன்களை கண்டும் குலுங்கவோ குமுறவோ செய்யலாம். சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், தினக்குரல், கல்கி, & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும், அரேப் நியூஸிற்க்கும் நன்றியோ நன்றிகள்!!

குறிப்பு: நேரமின்மையால் ஒரு கோர்வையாக இம்முறை கேலிச்சித்திரங்களை வகைப்படுத்த இயலவில்லை. பொருத்தருளவும்.
Download As PDF

6 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

என்ன பாஸ் இவ்வளவும் ஒரே இடத்தில் கொடுத்த நானும் எவ்வளவுதான் சிரிக்கிறது...

இரண்டு பதிவா கொடுத்தா நல்லாயிருந்திருக்கும்....


அற்புதம்...

vidivelli சொன்னது…

hahahahaha................
asaththalthaan...
vaalththukkal...

RAMVI சொன்னது…

நன்றாக இருக்கு மூர்த்தி, சிரிக்கவும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அருமையான கலக்‌ஷன் மூர்த்தி சார்
அரசியல் நையாண்டிகளின் மொத்த சங்கமம்.

Ramani சொன்னது…

சிரிக்கவும் சிந்திக்கவுமான
கார்டூன்களைத் தேர்ந்தெடுத்துக்
கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

கார்டூன் தொகுப்பு தூள்..கார்டூன் மூர்த்தி..