புதன், 21 செப்டம்பர், 2011

வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்! – 3


காலம் தான் பதில் சொல்லும்!
ஆப்ரிக்க, வளைகுடா நாடுகளில் இன்னமும் புரட்சி ஓயவில்லை. வல்லாதிக்க நாடுகள் தங்களின் நீண்ட நாள் கனவினை அங்குள்ள அதிருப்தியாளர்களை தங்கள் வலையில் வீழ்த்தி எண்ணத்தினை சாதித்துக் கொள்ள, எரியும் தீயிற்க்கு எண்ணெய் வார்த்த வண்ணமிருக்கின்றனர்.  கொடுங்கோலர்களிடமிருந்து மீண்டாலும் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கை வளம் பெறுமா இல்லை இந் நிலைக்கும் கீழே சீரழியுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்!

ஃபுகுஷிமா அணுமின் நிலைய பேரழவிற்கு பொறுப்பேற்று ஜப்பான் பிரதமர் பதவி விலகல்



லிபிய அதிபர் கடாஃபியின் தலைக்கு விலை




சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டி மக்கள் புரட்சி


அமெரிக்காவின் நிதிநிலை ஸ்திரத்தன்மையின் பலவீனம்



லிபிய அதிபர் கடாஃபி தலைமறைவு





இஸ்ரேலைக் கட்டுப்படுத்த ஐ.நா. திணறல்




சீனாவின் ஆற்றலைக்கண்டு மிரளும் அமெரிக்கா



சிரியாவைத் துண்டாட நினைக்கும் சக்திகள்



துண்டாடப்பட்ட  லிபியா

மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

Download As PDF

7 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆயிரம் பக்கங்களில் விளக்கி புரியவைக்க முடியாததை
அரைப் பக்க கார்டூன் புரியவைத்துவிடும் எனபது மிகச் சரி
அருமையான கார்டூன்கள்
பதிவிட்டமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்
த.ம1

rajamelaiyur சொன்னது…

Super cartoons

rajamelaiyur சொன்னது…

All cartoons are Kalakkal

RAMA RAVI (RAMVI) சொன்னது…

கார்டூன்கள் மிக அருமை,அதிலும் லிபிய அதிபர் கடாபியை பற்றிய இரண்டும் மிகவும் அருமை.நன்றி பகிர்வுக்கு.

SURYAJEEVA சொன்னது…

ஹிந்து நாளிதழ் கார்டூன்களும் ஹை மதன் கார்டூங்களுக்கும் நான் அடிமை... அதே போல் உங்கள் இந்த பக்கங்களும் அருமை..

Unknown சொன்னது…

அழகான கார்டூன் படங்கள்


இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

பெயரில்லா சொன்னது…

கார்டூன்கள் மிக அருமை...