நிழற்படங்கள்: இயற்கையின் முன்னே நாம் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ள எப்போதுமே அவை இடம் கொடுத்ததில்லை. ஆதலாலோ என்னவோ நம் மூதாதையர்கள் பஞ்சபூதங்களைக்கண்டு அஞ்சி தெய்வமாக்கி தொழுதார்கள் போலும்! இயற்கைச்சூழலுக்கு புறம்பாக நமது அறிவியலை பயன்படுத்திடாது பூமியைப் பேணுவதன் மூலம் அதன் சீற்றத்தை தவிர்த்திட வளர்ந்திட்ட, வளர்கின்ற நாடுகள் கவனம் கொள்ளட்டும்!
1 கருத்து:
மூதாதையர்கள் பஞ்சபூதங்களைக்கண்டு அஞ்சி தெய்வமாக்கி தொழுதார்கள் போலும்! இயற்கைச்சூழலுக்கு புறம்பாக நமது அறிவியலை பயன்படுத்திடாது பூமியைப் பேணுவதன் மூலம் அதன் சீற்றத்தை தவிர்த்திட வளர்ந்திட்ட, வளர்கின்ற நாடுகள் கவனம் கொள்ளட்டும்!
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்...நாம் எவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருந்தாலும்..சாதித்திருந்தாலும்....இயற்க்கை சீற்றத்திற்க்குமுன் மண்டியிடத்தான் வேண்டும்.. இதைப்போன்ற நிகழ்வு, மனிதனுக்கு தனது சக்தியை அப்பப்ப உணர்த்துவதோடு..வார்னிங் கொடுக்கிற்து.. போட்டோக்கல் அனைத்தும் உணர்த்தும் விசமாவது...மனிதனின் படைப்பு ஒவ்வொன்றும் வெறும் பொம்மையாக....ஒரே நொடியில்...கொடுமை... மனித உயிர்களுக்கு வலிவ்வோ பாதுகாப்போ இல்லைப்போலும்...மனிதர்களே இயற்க்கையின் பலத்தை உணருங்கள்..பொன்.
கருத்துரையிடுக