சனி, 26 மார்ச், 2011

உள்ளம் கொள்ளைப் போகுதே... மழலைகளின் அழகினைக்கண்டு

துள்ளாத மனமும் துள்ளும்... இந்த மழலைகளின் நிழற்படத் தொகுப்பினைக் கண்டு. அது என்னவோ தெரியலிங்க... மழைக்காலம் வெயில்காலம் என்பது போல் என்னைச் சுற்றி உள்ளவங்களுக்கு மகப்பேறு காலமாக உள்ளது. மாங்காய் திருட வாய்ப்பில்லை இந்த மாமரமில்லா வளைகுடாநாட்டில். அதனால் என்ன மகிழ்ச்சியில் மனம் லயிக்க மனங்கவர் மழலைகளின் அணிவகுப்பினைக் காண்போமே!


நன்றி: பல்வேறு இணையதளங்கள்Download As PDF

5 கருத்துகள்:

RAJA சொன்னது…

அருமையான பதிவு நண்பரே !!!

"மாங்காய் திருட வாய்ப்பில்லை இந்த மாமரமில்லா வளைகுடா நாட்டில். "
இந்த வார்த்தைகள் வளைகுடா நாட்டில் வசிக்கும் அணைத்து அயலக அப்பன்மார்களின் ஏக்கம் !!!
அழகாக சொல்லிவிட்டீர்கள் ஒரே வரியில் !!!

மிக்க நன்றி ...

பிரியா சொன்னது…

துள்ளாத மனமும் துள்ளும் என்பது சரிதான்! இவ்வளவு மழலைகளைக் காணும் போது மனம் குதூகலிப்பது என்னவோ உண்மைதான்! - பிரியா.

கணேஷ் சொன்னது…

நம்மவர்களுக்கு அயல்நாட்டு மோகம் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. உடலுக்கான சோப்பு, கிரீம் போன்ற வஸ்துக்களைத்தான் ஆக்ரமித்தது தான் என்றால் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் மழலைகளின் வசீகர முகங்களிலும் அயல்நாடு தான் ஆக்ரமிக்க வேண்டுமா?! குழந்தைகள் படங்களில் நான் குறுகிய கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதக் கூடாது. அதே நேரத்தில் இந்தியக் குழந்தைகளும் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லையென்பதே என் கருத்து. இன்னொரு பதிவில் அவசியம் எதிர்நோக்குகின்றேன்.

"கருப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு!" - கணேஷ், சவூதி அரேபியா.

ரஹீம் கஸாலி சொன்னது…

உண்மையாகவே உள்ளத்தை கொள்ளையடித்த அருமையான படங்கள். பகிர்விற்கு நன்றி

manipayal சொன்னது…

நன்றாக சொன்னீர்கள் கணேஷ்!!!!!!!!!!!!!!