திங்கள், 21 மார்ச், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க! - 5

'கிச்சு கிச்சு' மூட்டுதா.. இல்ல 'கிர்ர்ன்னு' தலையை சுத்தவைக்குதா... 'குலுங்கக் குலுங்கச்' சிரிக்கவைக்குதா... அதுவுமில்ல குமுறி குமுறி அழணும்னு தோணுதா... பாகம் - 5ஐ  பார்த்துட்டு நீங்களேச் சொல்லுங்க. 

பணிப்பளுவினால் பதிவிடுவதில் சிறிது இடைவெளி விடலாம் என்றிருந்தபோது, "அதெப்படி விடுவது?! தமிழகம் முழுவது ஆறு கோடி மக்களை மகிழ்விக்க அரசியல்வாதிகள், என்னமாய் மாய்ந்து மாய்ந்து ஓரங்கமாகவும், கூட்டணியாகவும் நாடகமிட நீங்கள் வாளாகவிருப்பது சரிதானா?" என்றுக் கேட்டதோடன்றி தான் இரசித்த கார்ட்டூனையும் தோழமையுடன் அனுப்பிவைத்து உற்சாகமளித்த திருமதி.அன்பரசி ஜான் அவர்களுக்கு முதல் நன்றி!  சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!




























சில இதழ்களின் உள்நோக்கம் வேறாக இருப்பினும் அவர்கள் வெளியிடும் கார்ட்டூன்கள் நமது நடப்பு அரசியலை தெள்ளத்தெளிவாகவும் அதே நேரத்தில் இரசிக்கும்படியும் அமைவதினால் அவைகளை  தொகுத்துள்ளேன்.




Download As PDF

6 கருத்துகள்:

ஜீவன்சிவம் சொன்னது…

எவ்வளவு பொறுமையா கோர்திருகீங்க..அதற்கே ஒரு சல்யூட்

பெயரில்லா சொன்னது…

அருமையான தொகுப்பு...என்னத்தான் பத்திரிக்கையில் வந்திருந்தாலும் அதை ஒரே இடத்தில் தொகுப்பா பார்ப்பது தனி சந்தோசம்.. எல்லாமே அர்த்தம் நிறைந்ததும் சிந்தனைக்கு உட்படுத்துவதுமாக இருக்கிறது..தொகுப்பாளருக்கு பாராட்டுகள்.பொன்

rajvel சொன்னது…

அருமையானதொகுப்பு தொகுப்பாளருக்கு பாராட்டுகள்

rajvel சொன்னது…

அருமையான தொகுப்பு...

Jose benhar சொன்னது…

.அருமை... பாராட்டுகள் ...!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தொகுப்புகள் ரசிக்கவைத்தன. நன்றி சிரத்தையான பகிர்வுக்கு.