செவ்வாய், 8 மார்ச், 2011

கார்ட்டூனைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க..! - 4

'கிச்சு கிச்சு' மூட்டுதா.. இல்ல 'கிர்ர்ன்னு' தலையை சுத்தவைக்குதா... 'குலுங்கக் குலுங்கச்' சிரிக்கவைக்குதா... அதுவுமில்ல குமுறி குமுறி அழணும்னு தோணுதா... நீங்களே பார்த்துட்டுச்சொல்லுங்க.

நாட்டு நடப்புகளை நகைச்சுவையாகவும், நச்சென்றும், நாசுக்காகவும், நறுக்கு தெறித்தாற்போலவும் கூறுவதில் கேலிச்சித்திரத்திற்க்கு இணை ஏதுமில்லையென்றே கூறலாம். சில இதழ்களின் உள்நோக்கம் வேறாக இருப்பினும் அவர்கள் வெளியிடும் கார்ட்டூன்கள் நமது நடப்பு அரசியலை தெள்ளத்தெளிவாகவும் அதே நேரத்தில் இரசிக்கும்படியும் அமைவதினால் அவைகளையும் இங்கே தொகுத்துள்ளேன். காப்புரிமை சிக்கலில் எழாத வண்ணம் இருக்கும் கேலிச்சித்திரங்களில் சில.....Download As PDF

10 கருத்துகள்:

ரஹீம் கஸாலி சொன்னது…

கலக்கலான கார்டூன்கள்.

சி.கருணாகரசு சொன்னது…

அசத்தல்....

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

கலக்கல்!

கடைசி கார்ட்டூன் ரொம்ப டாப்பு

பெயரில்லா சொன்னது…

கோமாளிகள் என்று யாரோ சொன்னது உண்மையாகத்தான் உள்ளது.

உருத்திரா சொன்னது…

கருத்துள்ள கலவை,நன்றி!

சமுத்ரா சொன்னது…

wow nice

பெயரில்லா சொன்னது…

கார்டூன் படத்தில் ஒரு கார்டூன் பதிவு.ஆகா...பிரமாதம்.

சுவனப்பிரியன் சொன்னது…

கார்ட்டூன்கள் இன்றைய நிலவரத்தை அப்படியே படம் பிடித்து காட்டுபவைகள். அனைத்தும் சிறந்த பதிவுகள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்துள்ள கார்டூன்கள் பகிர்வுக்கு நன்றி.

சமுத்ரா சொன்னது…

கலக்கலான கார்டூன்கள்.