புதன், 17 ஆகஸ்ட், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-12

வெள்ளையனே வெளியேறு! என அறைகூவல் விடுத்த காலம் போய் இன்று கொள்ளையனே வெளியேறு!! என்கின்ற நிலைக்கு நம்மை, நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களை தள்ளிவிட்டு உள்ளனர்.  சுதந்திரம் என்பது...   அரசியல்வாதிகள் ஊழல் புரிவதற்கா..? அல்லது கார்ப்பரேட் முதலாளிகள் நிழலில் அரசாங்கத்தினை வழிநடத்துவதற்கா..? அல்லது அரசாங்க அதிகாரிகளின் வர்க்க பெருக்கிற்கா..? 

எது எப்படியோ... இப்படி மனம் விட்டு அனத்துவதற்ககாகவாது நமக்கு இந்தளவிற்கு வாய்ப்பிருக்கின்றதே என நினைத்து சுதந்திரத்தினை எண்ணி பெருமூச்சு.. மன்னிக்க பெருமகிழ்வுக் கொள்வோம்! வழக்கம் போலக் கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க...





















குறிப்பு:
வழமைப்போல் மாநில ஆளும் அரசாங்கம் குறித்து கார்ட்டூன் இல்லையே என ஆதங்கம் வேண்டாம். காப்புரிமைச் சிக்கலில்லாத கார்ட்டூன்கள் இதுவரை எம் கண்களுக்கு படவில்லை. ஆதலால்... இம்முறையும் அவர்கள் தப்பித்து விட்டனர். ஹி..ஹி..
 
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், துக்ளக், கல்கி & துக்ளக்.. போன்ற அனைத்து  தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
Download As PDF

7 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

நன்றி சகோ..
இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்லதோர் பதிவு.
நகைச்சுவை வழி சமூக அவலத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அன்புடையீர் இன்று எனது வலையில்

400வது இடுகை

இயன்றவரை தமிழில்.

http://gunathamizh.blogspot.com/2011/08/400.html

காண அன்புடன் அழைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

கலக்கல் நெல்லி...

rajamelaiyur சொன்னது…

Kalakkal boss

SURYAJEEVA சொன்னது…

நீங்கள் குறிப்பிட்ட இதழ்கள் தவிர வேறு ஏதாவது இதழ்களுக்கு சென்று பார்த்தால் மாநில அரசின் கார்டூன்களும் இடம் பெற வாய்ப்புண்டு,

RAMA RAVI (RAMVI) சொன்னது…

சிரிக்க அதே சமயம் சிந்திக்கவும் வைக்கும் பதிவு.பகிர்வுக்கு நன்றி.