திங்கள், 22 ஆகஸ்ட், 2011

வாங்க…வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்! - 1

குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டுகின்றாயே என என் நண்பர்கள் என்னை சில நேரங்களில் கேலி செய்வதுண்டு.  சரி நம் பார்வையை எதிலெதில் அகலப்படுத்த இயலுமோ அதைப் புரிவோமே என முதல் சுழி இட்டு அதை தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  உலக நடப்பை நாமும் உன்னிப்பாக நோக்கலாமே இக் கார்ட்டூன்கள் வாயிலாக..  வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்!

சோமலியா நாட்டின் வறுமையை துகிலுரிக்கும் ஓவியம்
 
 தங்கம் விலை உயர்வு

 அமெரிக்காவின் சமீபத்திய அரசியற் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்

 ஆட்சி மாற்றம் கோரி இன்னமும் நடக்கின்ற புரட்சியும் இராணுவ அடக்குமுறைகளுக்கும் இடையில் ரமதான் நோன்பு

வர்க்க ரீதியில் பிளவுண்டுள்ள  தன் குடிமக்களை மேம்படுத்த அமெரிக்கா திணறல் 

 அமெரிக்கா மூக்கை நுழைத்துவிடக்கூடாது என தாய்லாந்திற்க்கு உதவ முயலும் சீனா


 அமெரிக்காவின் நிதிச் சுமை (நெருக்கடி)

உஷ்ணத்தில் உலகப் பந்து


மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்தவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்!
Download As PDF

5 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

இதை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்..

Unknown சொன்னது…

அந்த உலக உசன பந்து உண்மையிலேயே அருமையான ஒரு செய்தி...........

பெயரில்லா சொன்னது…

நேயர் விருப்பம்...நிறைவு...கலக்கல்...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

முதல் கார்ட்டூன் ஒரு கணம் சிரிப்பை வரவழித்தாலும் உடனடியாக மனம் துக்கம் கொண்டு விட்டது உண்மை நிலையை நினைத்து.
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.

geetha சொன்னது…

very nice..