இன்றைய அரசியற் சூழலில் இப்படியும் ஒரு அரசியல் வாய்ப்பாடு இந்திய அரசியற்வாதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க ஜனநாயகம்! வளர்க இவர்களது சமூக சேவை!! சில வார்த்தைகளை தமிழ்படுத்தியதை தவிர அடியேனின் பங்கு குறிப்பிடும்படி ஏதுமில்லை. இப்பதிவின் மூலம் எவருடைய மனதையும் புண்படுத்துவது எம் நோக்கமல்ல. அதே நேரத்தில் ஜனநாயகத்தை புண்படுத்துவோரை அறிந்துக் கொள்ளாமலிருப்பதும் அழகல்ல. இதனை மின் அஞ்சல் மூலம் பகிர்ந்துக்கொண்ட திரு ஹாரிஷ் அவர்களுக்கும், நையாண்டியாக வரைந்த அந்த முகம் தெரியாத அந்த ஓவியக் கலைஞர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
குறிப்பு: இந்த அட்டவணையில் எம் பெயர் இல்லை என மாநிலத் தலைவர்களோ அல்லது தேசியத்தலைவர்களோ கொதித்துப்போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில், நாடு கடந்து தொலை தூரத்திலிருப்பதாலோ என்னவோ கல்லுளி மங்கனான எனக்கு இந்த அரசியற் கணக்கில் நான் சற்று ஞான சூன்யம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்,
.







1 கருத்து:
// இந்த அட்டவணையில் எம் பெயர் இல்லை என மாநிலத் தலைவர்களோ அல்லது தேசியத்தலைவர்களோ கொதித்துப்போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில், நாடு கடந்து தொலை தூரத்திலிருப்பதாலோ என்னவோ கல்லுளி மங்கனான எனக்கு இந்த அரசியற் கணக்கில் நான் சற்று ஞான சூன்யம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்,
//
haa....haa....haa!
கருத்துரையிடுக