மாற்றம் என்பதே மாறாத விதி!...
மேற்கத்திய நாடுகளின் மனமாற்றத்தினால் லிபிய அதிபர் கடாபியை ஆட்சியிலிருந்து கடாசி விட்டு, அங்கே புரட்சிக்கு அடிகோலப்பட்டு, அதனால் பொதுமக்களுடன் அவரும் கொல்லப்பட்டார். மற்றும் சில நடப்புகளை வளைகுடாவின் பார்வையில் கார்ட்டூன் வாயிலாக பார்க்கலாம் வாங்க…
Download As PDF
மேற்கத்திய நாடுகளின் மனமாற்றத்தினால் லிபிய அதிபர் கடாபியை ஆட்சியிலிருந்து கடாசி விட்டு, அங்கே புரட்சிக்கு அடிகோலப்பட்டு, அதனால் பொதுமக்களுடன் அவரும் கொல்லப்பட்டார். மற்றும் சில நடப்புகளை வளைகுடாவின் பார்வையில் கார்ட்டூன் வாயிலாக பார்க்கலாம் வாங்க…
வறியவனுக்கும் செல்வந்தனுக்கும் உள்ள வேறுபாடு
ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதார மீட்பு நடவடிக்கையும்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் மறைவு
இஸ்ரேலின் வன்மத்திற்க்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் மறைவு
மியான்மர் இராணுவ அரசு அரசியற் கைதிகளில் சிலரை விடுவித்தது.
தாராளாமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக மேற்கத்திய நாடுகளில் பரவலான மக்கள் எழுச்சி
லிபிய அதிபரின் கடாஃபியின் மறைவிற்கு பின் அவரது சகாப்தம் வீழ்ந்ததை சித்தரிக்கும் படம்
என்ன... ஒரு வழியாக நாம் சற்றே வளைகுடாவினை வலம் வந்துவிட்டோமல்லவா! என்ன செய்வது நாளொன்றுக்கு 24 மணி நேரம் போதுமானதாக இல்லாததால் கிடைக்கும் நேரத்தினில் இயன்றதை பகிர்கின்றேன். வழக்கமான தங்களின் ஆதரவிற்கு நன்றி!!
மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
14 கருத்துகள்:
:-)
நீங்கள் சொல்வது மிகச் சரி
ஒரு நீண்ட கட்டுரை ஏற்படுத்த முடியாத தாக்கத்தை
ஒரு கார்ட்டூன் ஏற்ப்படுத்திவிடுகிறதே
அதுவும் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும்
கார்ட்டூன்கள் எல்லாம் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வாவ் 'ஸ்டீவ் ஜாப்' வளைகுடா நாடுகளை சேர்ந்தவர் என்ற அரிய, புதிய, மறைத்துவைக்கப்பட்ட உண்மையை உலகிற்கு தெரியபடுத்தி விட்டீர்கள். 'எட்டாம் அறிவி'ல் இதை எடுத்து விடுவோம்.
மாற்றம் என்பதே மாறாத விதி!...
உண்மை..
அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
”MANASAALIகூறியது...
வாவ் 'ஸ்டீவ் ஜாப்' வளைகுடா நாடுகளை சேர்ந்தவர் என்ற அரிய, புதிய, மறைத்துவைக்கப்பட்ட உண்மையை உலகிற்கு தெரியபடுத்தி விட்டீர்கள். 'எட்டாம் அறிவி'ல் இதை எடுத்து விடுவோம்.”
இப்பதிவிற்கு வருகை தந்து வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!
வளைகுடாவின் பார்வையில் உலக நாடுகளை காண்பதற்காகத் தான் “வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்!” என்ற தொடரினை துவக்கியுள்ளேன். அவர்கள் தங்களது பகுதியினை மட்டுமின்றி ஆப்ரிக்க நாடுகளான லிபியா முதல் அமெரிக்க நாடுகள் மற்றும் நபர்கள், நிகழ்வுகள் பற்றி வரை கொண்டுள்ள எண்ணங்களை வாசகர்களிடம் பகிர்கின்றேன். இதில் வரும் நாடோ, நபரோ, நிகழ்வுகளோ வளைகுடாக்களைப் பற்றியது மட்டுமே என்று கருத்தில் கொள்ள இயலாது.
நமது ஊடகங்களில் பில்கேட்ஸோ, விளாடிமிர் புடின் குறித்தோ கார்ட்டூன்களோ அல்லது கட்டுரைகளோ வருவதினால் அவர்களை இந்தியர்கள் என எப்படி பொருள் கொள்ள இயலாதோ அப்படியே ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களும் வளைகுடாவை சேராதவர் எனப் பொருள் கொள்ளவும்.
“நாம் சற்றே வளைகுடாவினை வலம் வந்துவிட்டோமல்லவா!” என்ற வரிகளினால் தாங்கள் அது போன்ற பொருள் கொள்ள நேரிட்டிருக்கலாம் என கருதுகின்றேன்.
super cartoon
இன்றுஎன் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
அருமை அருமை அதிலும் அந்த வால் ஸ்ட்ரீட் மிகவும் அருமை
கார்ட்டூன்கள் எல்லாம் மிக மிக அருமை
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அருமையான கார்ட்டூன்கள். நிஜத்தை பிழிந்த சோகம்.
ஹா ஹா
கருத்துரையிடுக