வியாழன், 24 பிப்ரவரி, 2011

கார்ட்டூனைப் பாருங்க...நீங்களும் இரசிப்பீங்க-3

நாட்டு நடப்புகளை நகைச்சுவையாகவும், நச்சென்றும், நாசுக்காகவும், நறுக்கு தெறித்தாற்போலவும் கூறுவதில் கேலிச்சித்திரத்திற்க்கு இணை ஏதுமில்லையென்றே கூறலாம். "இசைக்கு மயங்காத உயிரினம் உண்டோ" என்பது போல கார்ட்டூன்களை இரசிக்காத மனிதர்களே கிடையாது. சில இதழ்களின் உள்நோக்கம் வேறாக இருப்பினும் அவர்கள் வெளியிடும் கார்ட்டூன்கள் நமது நடப்பு அரசியலை தெள்ளத்தெளிவாகவும் அதே நேரத்தில் இரசிக்கும்படியும்  அமைவதினால் அவைகளையும் இங்கே தொகுத்துள்ளேன். காப்புரிமை சிக்கலில் எழாத வண்ணம் இருக்கும் கேலிச்சித்திரங்களில் சில.....Download As PDF

3 கருத்துகள்:

பா.சதீஸ் முத்து கோபால் சொன்னது…

http://ivansatheesh.blogspot.com/

ரஹீம் கஸாலி சொன்னது…

ஒவ்வொரு கார்டூனும் சும்மா நச் ரகம். பகிர்வுக்கு நன்றி நண்பரே...

Lakshmi சொன்னது…

ஒவ்வொரு கார்ட்டூனும் செமை நச்.