ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

இப்படியும் ஆக்கிடுவாங்களோ நம் தேசிய சின்னங்களை….? கலாய்க்கும் கார்ட்டூன்கள்

காண்பதற்கு இக்கார்ட்டூன்கள் குபீர் சிரிப்பை வரவழைத்தாலும் நம் நாட்டு நடப்பை எண்ணி வேதனையடையவும் செய்கின்றது நம் மனம்.  இதுபோன்ற கருத்துப்படங்களால் நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளலாமா என ஆய்வதை விட்டுவிட்டு இத்தகைய மோசமான நிலையினை எப்படி சரிசெய்யலாம் என சிந்திப்பதே உத்தமம் என்பது என் எண்ணம். உங்களுக்கும் அப்படித்தானே! நேதா’ என்றால் இந்தியில் அரசியல்வாதி

” சத்யமேவ ஜெயதே” - தமிழில்  ’வாய்மையே வெல்லும்’


மின் அஞ்சலில் எனக்கு அனுப்பிய நண்பர் திரு. ஆனந்த சீனுவாசன் அவர்களுக்கு நன்றி!  மற்றும் இந்த கேலிச்சித்திரத்தினை வரைந்த ஓவியருக்கும், இதனை பிரசுரித்த இணைய தளங்களுக்கும் நன்றி! நன்றி!!

இவையெல்லாம் எப்போதோ மின்னஞ்சலில் வந்து சென்ற ஓவியங்கள் என நினைவு கூறும் வேளையினில் இன்னமும்  குறிப்பிடும் வகையினில் மாற்றம் எதுவும் நிகழவில்லையே என வருந்தவும் செய்கின்றது மனம்.


Download As PDF

6 கருத்துகள்:

RAMVI சொன்னது…

உடனடியாக சிரிப்பை வரவழித்தாலும், சிந்தனையை தூண்டும் பதிவு.

தமிழ்தோட்டம் சொன்னது…

சிந்தனை தூண்டும் பதிவு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

பார்த்து செல்லுங்க சொன்னது…

nice

Ramani சொன்னது…

கேலிச் சித்திரம் மாதிரி தெரியலை
உண்மையை மிகச் சரியாகஸ்
சொன்னது மாதிரித்தான் தெரியுது
பகிர்வுக்கு நன்றிி
தொடர வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

கேலிச் சித்திரம் மாதிரி தெரியலை
உண்மையை மிகச் சரியாகஸ்
சொன்னது மாதிரித்தான் தெரியுது
பகிர்வுக்கு நன்றிி
தொடர வாழ்த்துக்கள்

பழனி.கந்தசாமி சொன்னது…

நல்லா இருக்குங்க.