சற்றே தினமணி கார்ட்டூனை நோக்கினால் அப்துல் கலாம் அவர்கள், அணு உலையின் பாதுகாப்பு 6 ரிக்டேர் என்று கூறியது போல் இன்னும் என்னென்ன பூடகமாக சொல்லியிருக்கின்றாரோ தெரியவில்லை! அவர் வகித்த பதவி அவரை முழு உண்மையையும் சொல்லவிடாது, அதே நேரத்தில் பாஸிட்டிவ் ஆட்டிடியூட் எனும் அடிப்படையில் அணுசக்தி துறையினரையும் அரவணைத்து கொண்டும் விட்ட அறிக்கை.. அவர் நிலையில் இருக்கும் எவருமே அப்படித்தான் செய்திருப்பர். அதீத மதிப்பினை இன்னமும் அவர் மீது கொண்டுள்ளதால் ஆதங்கம் தான் படமுடிகின்றது. ஆனாலும் அவர் அறிக்கையினை முழுமையாக படிக்க நேரமில்லாததால் தினமலர் போன்று திரித்து எழுதும் கட்டுரைகளுக்கு மறு பக்கம் குறித்து ஆய்வு செய்து பகிர இயலவில்லையே என மனம் துடிக்கின்றது.
நிறையவே எழுதணும்னு நினைச்சாலும் நேரம் இல்லாத காரணத்தால், எழுத்தின் வரிகளை விட,கேலிச்சித்திரங்களானது சொல்ல இயலாத விஷயங்களையும் சொல்லும் என்பதினால் இப்ப நான் ஜூட்… நீங்க கார்ட்டூன்களை பார்க்கலாம் ஸ்டார்ட்……
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த விகடன், தினமணி, தினமலர், துக்ளக்... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
4 கருத்துகள்:
நிஜமாகவே கடைசி படம் சூப்பர் சார்...
www.tamil10.com இல் யாரேனும் இப்பதிவினை இணையுங்களேன். இங்கிருந்து எம்மால் அத் தளத்தினை அணுக இயலவில்லை. நன்றி!
:-)
வடபோன் படம் சற்று குலுங்க சொன்னது
கருத்துரையிடுக